Pengal Munnetram Katturai in Tamil
பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பெண்கள் காலம் காலமாக பல சமூகங்களிலும் ஆண்களுக்கு அடிமைப் பட்டு கிடந்தமை வரலாற்றிலிருந்து நாம் அறிவதாகும். பெண்கள் தமது உரிமைகளை உணர்ந்து ஆண்களுக்கு சரிநிகர் சமானமாய் எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்கும் காலம் ஏற்கெனவே மலர்ந்து விட்டது. பெண்கள் முன்னேற்றத்திற்கு நாம் இன்னும் செய்ய வேண்டுவன யாவை என இக்கட்டுரையில் காண்போம். பெண்கள் முன்னேற்றம் கட்டுரை பல சமுதாயங்களில் காலம் காலமாக பெண்கள் முக்கியமான முடிவுகளை தாமாக எடுக்க அனுமதி மறுக்கப் பட்டுவந்துள்ளது. ஆண்களின் …