Mazhai Katturai In Tamil Language |மழை கட்டுரை
மழை ஒரு அருமையான, அழகான, முக்கியமான இயற்கை நிகழ்வு. மழை வந்தால் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. மழை சுற்றுப்புற சூழலை குளுமையாக்குகிறது. எனவே அனைவரும் மகிழ்கின்றனர். இது பயிர்களுக்கு தேவையான நீரைக் கொண்டு சேர்ப்பதால் விவசாயிகள் மகிழ்கின்றனர். இது நாம் அனைவருக்கும் வாழத் தேவையான நீரை குளம், குட்டைகள் ஆறுகள், ஏரிகள், மற்றும் நீர் நிலைகளில் கொண்டு சேர்க்கிறது. எனவே மழை இல்லாமல் நனைந்த உலகில் உயிர்கள் வாழ இயலாது. போதுமான மழை பெய்யவில்லை எனில் நீர் …