100 Singular Plural in Tamil (ஒருமை – பன்மை)

Below is a list of 100 singular and plural words in the Tamil language, which could prove helpful for students as well as people who are learning the language for various purposes. If you are a tourist and know how to read the Tamil script, this below list will be quite useful for you too.

If you know any other words in their singular and plural forms, please do share with us through the comment section.

100 Singular Plural in Tamil (ஒருமை – பன்மை)

ஒருமைபன்மை
கருவிகருவிகள்
ஓசைஓசைகள்
மாடுமாடுகள்
விலங்குவிலங்குகள்
மீன்மீன்கள்
ஓவியம்ஓவியங்கள்
இயந்திரம்இயந்திரங்கள்
மந்திரம்மந்திரங்கள்
சொல்சொற்கள்
வினாவினாக்கள்
விடைவிடைகள்
குடுவைகுடுவைகள்
நிறம்நிறங்கள்
ஓசைஓசைகள்
பல்பற்கள்
நகம்நகங்கள்
தலைதலைகள்
உடைஉடைகள்
அருவிஅருவிகள்
நதிநதிகள்
பெண்பெண்கள்
எழுத்துஎழுத்துக்கள்
ஆசான்ஆசான்கள்
குச்சிகுச்சிகள்
உடல்உடல்கள்
மனம்மனங்கள்
மருந்துமருந்துகள்
பக்கம்பக்கங்கள்
செயல்பாடுசெயல்பாடுகள்
பயிர்பயிர்கள்
உயிர்உயிர்கள்
காடுகாடுகள்
மலைமலைகள்
மேகம்மேகங்கள்
புல்புற்கள்
பூபூக்கள்
கண்ணாடிகண்ணாடிகள்
பள்ளிபள்ளிகள்
மாணவன்மாணவர்கள்
மாணவிமாணவிகள்
மனைவிமனைவிகள்
வீடுவீடுகள்
ஊர்ஊர்கள்
அலுவலகம்அலுவலகங்கள்
பைபைகள்
காசுகாசுகள்
வலைவலைகள்
சாலைசாலைகள்
சிலைசிலைகள்
சிற்பிசிற்பிகள்
கனவுகனவுகள்
தானியம்தானியங்கள்
இடம்இடங்கள்
பறவைபறவைகள்
துன்பம்துன்பம்
கவலைகவலைகள்
இன்பம்இன்பங்கள்
கோபம்கோபங்கள்
பொருள்பொருட்கள்
செயல்செயல்கள்
நண்பன்நண்பர்கள்
பாம்புபாம்புகள்
துணைவன்துணைவர்கள்
துளிதுளிகள்
எண்ணம்எண்ணங்கள்
சிந்தனைசிந்தனைகள்
பாடல்பாடல்கள்
வாகனம்வாகனங்கள்
பேருந்துபேருந்துகள்
கட்டணம்கட்டணங்கள்
இருக்கைஇருக்கைகள்
காய்காய்கள்
பழம்பழங்கள்
தழைதழைகள்
இலைஇலைகள்
ஓடுஓடுகள்
குடிசைகுடிசைகள்
குடில்குடில்கள்
பாத்திரம்பாத்திரங்கள்
சிறுமிசிறுமியர்
சிறுவன்சிறார்
மூடிமூடிகள்
வாசல்வாயில்கள்
எண்ணிக்கைஎண்ணிக்கைகள்
நிறம்நிறங்கள்
பதவிபதவிகள்
பேச்சுபேச்சுக்கள்
மூச்சுமூச்சுக்கள்
பயணம்பயணங்கள்
விடியல்விடியல்கள்
உறவினர்உறவினர்கள்
விழாவிழாக்கள்
கொண்டாட்டம்கொண்டாட்டங்கள்
காவலர்காவலர்கள்
வீரன்வீரர்கள்
அரசன்அரசர்கள்
நாடுநாடுகள்
மாநிலம்மாநிலங்கள்
நகரம்நகரங்கள்
ஊர்ஊர்கள்

1 thought on “100 Singular Plural in Tamil (ஒருமை – பன்மை)”

  1. இது -> இவை; அது->அவை;எது->எவை; யாது-> யாவை
    நான்- >நாம்,(உள்ளடக்கியது), நாங்கள்(பிரித்துச்சொல்வது)
    நீ->நீங்கள்; அவன், அவள் -> அவர்கள்; எவன்,எவள் -> எவர்,யார், யாரார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.