100 Gender change in Tamil (ஆண்பால் – பெண்பால்) | Masculine and Feminine Gender in Tamil

Below is the list of 100 masculine and feminine gender words in the Tamil language. Commonly known as gender change in Tamil, these words are quite useful and handy for students as well as people who are learning Tamil.

If you know any other such words and its opposite gender, please feel free to share with through the comment section.

100 Gender change in Tamil (ஆண்பால் – பெண்பால்)

ஆண்பால் பெண்பால்
அப்பா அம்மா 
தாத்தாபாட்டி
பேரன்பெயர்த்தி
மாமாஅத்தை
கணவன்மனைவி
ஆசிரியர்ஆசிரியை
ஆண்பெண்
சிற்றப்பன்சித்தி
குறவன்குறத்தி
நடிகன்நடிகை
மருத்துவன்மருத்துவச்சி
மாணவன்மாணவி
சகோதரன்சகோதரி
தமையன்தமக்கை
காளைபசு
தேவன்தேவதை
இறைவன்இறைவி
தலைவன்தலைவி
தம்பிதங்கை
அண்ணன்அக்கா
வண்ணான்வண்ணாத்தி
சேவல்பெட்டைக் கோழி
ஆண் யானைபெண் யானை
ஆண் சிங்கம் பெண் சிங்கம்
ஆண் மயில்பெண் மயில்
ஆண் மான்பெண் மான்
ஆண் கழுதைபெண் கழுதை
அவன்அவள்
நண்பன்நண்பி
வேலைக்காரன்வேலைக்காரி
தந்தைதாய்
ஆண் நாய்பெண் நாய்
பெண் பூனைபெண் பூனை
மகன்மகள்
குடிமகன்குடிமகள்
பக்தன்பக்தை
சிவன்பார்வதி
பிரம்மாசரஸ்வதி
விஷ்ணு லட்சுமி
இந்திரன்இந்திராணி
முதியவர்மூதாட்டி
அரசன்அரசி
ஆலோசகன்ஆலோசகி
படிப்பவன்படிப்பவள்
வாசகன்வாசகி
ஆண் தெய்வம்பெண் தெய்வம்
பாடகன்பாடகி
ஆண் குழந்தைபெண் குழந்தை
நர்த்தகன்நர்த்தகி
பிச்சைக்காரன்பிச்சைக்காரி
வில்லன் வில்லி
கலைஞன்கலைஞி
தமயன் தமக்கை
அடியான் அடியாள்
அந்தணன்அந்தனி
அழகன்அழகி
பாலகன்பாலகி
பாட்டன்பாட்டி
அண்ணன்அண்ணி
அப்பன்அம்மை
அம்பட்டன்அம்படத்தி
பிதாமாதா
புதல்வன்புதல்வி
குயவன்குயத்தி 
கொழுந்தன்கொழுந்தினி
சீமான்சீமாட்டி
சேவகன்சேவகி
சிற்றப்பன்சிற்றன்னை
குருகுரு பத்தினி
கூலிக்காரன் கூலிக்காரி
சகன்சகி
சுந்தரன்சுந்தரி
ஞானவான்ஞானவதி
தூயவன்தூயவள்
தர்மவான்தர்மவதி
சீலவான்சீலவதி
செம்பட்டவன்செம்படத்தி
பணக்காரன் பணக்காரி
மாதவன்மாதவி
வித்தகன்வித்தகி
திருமகன்திருமகள்
துணைவன்துணைவி
வஞ்சகன்வஞ்சகி
இளைஞன்யுவதி
இடும்பன்இடும்பி
காமுகன்காமுகி
வேடவன்வேடுவச்சி
பூரணன் பூரணி
காதலன்காதலி
மோசக்காரன்மோசக்காரி
இறைவன்இறைவி
சிறுவன் சிறுமி
வீரன்வீராங்கனை
மைத்துனன் மைத்துனி
மருமகன் மருமகள்
தபால்காரன் தபால்காரி
புனிதன்புனிதவதி
பாதகன்பாதகி
செல்வன்செல்வி
கோபக்காரன் கோபக்காரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.