Gandhi Adigal Katturai in Tamil
காந்தி அடிகள் – கட்டுரை இந்தியாவின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகளை பற்றி அறியாத இந்தியர் எவரும் இருக்க முடியாது. அண்ணல் காந்தி அடிகள் யார்? இவர் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணி என்ன? என் அவரை நாம் மகாத்மா என்று போற்றுகிறோம் – என்ற வினாக்களுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் காண்போம். காந்தி அடிகள் தேசப்பிதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகள் இந்திய வரலாற்றில் ஒரு புதிய …