Tamil story telling competition for class 1

The honest woodcutter

Once a woodcutter was cutting wood near a pond. Accidentally his axe fell into the water and he was sad. An angel appeared in front of him.

The angel showed a silver axe and asked if it was his. The woodcutter said no.

The angel showed a golden axe and asked if it was his. The woodcutter said no.

The angel showed an iron axe and asked if it was his. The woodcutter said yes.

The angel was pleased with his honesty and gifted him all the three axes.

நேர்மையான விறகு வெட்டி

ஒரு நாள் ஒரு விறகு வெட்டி ஒரு குளத்திற்கருகில் விறகு வெட்டிக் கொண்டிருந்தார். அவரது கோடரி நீரில் விழுந்து விட்டது. அந்த விறகு வெட்டி சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு ஒரு தேவதை வந்தது.

அந்த தேவதை வெள்ளிக் கோடாரி ஒன்றைக் காண்பித்து இதுதான் உனது கோடாரியா என்று கேட்டது. அந்த விறகு வெட்டி இது எனது கோடாரி இல்லை என்று கூறினார்.

பிறகு அந்த தேவைதை ஒரு தங்கக் கோடாரியைக் காண்பித்து இதுதான் உனது கோடாரியா என்று கேட்டது. அந்த விறகு வெட்டி இது எனது கோடாரி இல்லை என்று கூறினார்.

பிறகு அந்த தேவதை ஒரு இரும்புக்கு கோடாரியைக் காண்பித்து இதுதான் உனது கோடாரியா என்று கேட்டது. அந்த விறகு வெட்டி ஆம் இதுதான் எனது கோடரி என்று கூறினார்.

அவனது நேர்மையைக் கண்டு மகிழ்ந்த அந்த தேவதை அந்த மூன்று கோடரிகளையுமே அந்த விவசாயிக்குப் பரிசாக அளித்துச் சென்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.