Tamil New Year Quotes
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நமது இதயத்தில் ஒரு புத்துணர்ச்சியை வழங்கட்டும். நாம் மீண்டும் புதிதாய் பிறந்து புதுமைகள் பலவற்றை சாதிப்போம்.
May the New Year celebrations bring a fresh feeling in our hearts. Let us be born once again to achieve many new things in our lives.