Avvaiyar Katturai in Tamil

Avvaiyar Katturai in Tamil

ஒளவையார் கட்டுரை

ஒளவையார் இந்த தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து நூல்களை இயற்றிய மகத்தான பெண் புலவர். இவரது நூல்கள் மிக எளிய வகையில் அறக் கருத்துக்களை பேசுகின்றன. பல ஆதாரங்களுடன் நோக்குகையில் ஒளவையார் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று சொல்லலாம். இந்தக் கட்டுரையில் ஒளவையாரின் சிறப்புகளைக் காண்போம்.

ஒளவையார் கட்டுரை

ஒளவையாரின் படைப்புகள் காலத்தை வென்றவை. இவரது பல இலக்கிய படைப்புகளை பிற புலவர்களின் காலத்தோடு ஒப்பிடுகையில் பல ஐயங்கள் எழுகின்றன. வரலாற்றின் கதை ஒன்று சாகாவரம் தரும் ஒரு அற்புத நெல்லிக் கனியை மன்னன் அதியமான் ஒளவைக்குத் தந்ததாகக் கூறுகிறது. இதனால் ஒளவையார் மிக நீண்ட காலம் வாழ்ந்தார் என்ற கூற்றுக்கு இது வலு சேர்க்கிறது. 

ஒளவை பற்பல ஆண்டுகள் வாழ்ந்து கவி பாடினார் என்று கூறப்பட்டாலும் வரலாற்று ஆசிரியர்கள் மற்றுமொரு கூற்றினை முன் வைக்கின்றனர். 12ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகத்தில் ஒளவையார் என்ற பெயரில் மூன்று பெண் புலவர்கள் வேறு வேறு காலகட்டத்தில் வாழ்ந்தனர் என்பதே அது. இந்த மூவரும் ஒருமித்த குணாதிசயங்களோடு பலவேறு வகைகளில் ஒருமித்த வகையிலான இலக்கியங்களை படைத்தனர் என்றும் கூறப்படுகிறது.

ஒளவையார் என்னும் சொல் மூதாட்டி, அறிவில் சிறந்தவர், தவப்பெண் என்ற பொருள்களைக் குறிக்கும். ஒளவை எழுதிய நூல்கள் மாந்தருக்கு மிக உயர்ந்த கருத்துக்களை மிக எளிய முறையில் கொண்டு சேர்க்கின்றன. அவர் எழுதிய ஆத்திசூடி என்ற எளிமையான பாடல் இன்றும் மழலைப் பள்ளிகளில் முதற் பாடலாக குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது.

ஒவ்வையார் இந்தத் தமிழ் மண் முழுவது நடந்து சென்று பல மன்னர்களை புகழ்ந்து படி பரிசுகள் பெற்றார் என்று கூறப்படுகிறது. இவரது பல நூல்கள் காலத்தால் அழியாதவை. நீதி நெறி இலக்கியங்களில் ஒளவையாரின் படைப்புகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஒளவையாரின் படைப்புகள் தமிழுக்கும் மனித வாழ்விற்கும் பெருமை சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Avvaiyar Tamil Essay

Avvaiyar was a very famous Tamil poetess who was born in Tamil Nadu during ancient times. Her literary works convey lofty ideals in a lucid manner. Looking with the help of several evidences, we can assume that Avvaiyar lived on the Tamil soil before 12th century AD. Let us learn some wonderful facts about Avvaiyar in this essay.

Avvaiyar’s literary works have conquered time. When we compare her works with those of the other poets in Tamil Nadu, we land on a number of doubts about her timeline. An anecdote narrated in history say that King Adiyaman of Tamil Nadu presented a gooseberry to Avvaiyar that can make people achieve immortality. This story attests the fact that Avvaiyar lived for a very long time on this earth.

Though it is said that Avvaiyar lived for a long time and composed several works in Tamil, historians are of the opinion that in fact three poetesses in the same name of Avvaiyar lived in Tamil Nadu before 12th century AD during different timelines. They all seem to have shared the same characteristics composing the works of similar nature.

The word Avvaiyar means an old woman of high stature, intellectually accomplished woman, and a woman of penance. The literary works composed by Avvaiyar teach lofty ideals to humans in a simple way. The poem named Athichudi composed by Avvaiyar is still prescribed for kindergarten children as the first lesson in Tamil.

It is said that Avvaiyar travelled the lengths and breadths of this Tamil Land and sang in praise of a number of kings. Her works are immortal and occupy a very important position among the didactic literature in Tamil language. It is beyond doubt that the works of Avvaiyar will add glory to Tamil and humanity as long as the Tamil speaking populace lives on this earth.

1 thought on “Avvaiyar Katturai in Tamil”

 1. THE GREATNESS OF AVVAI AMAL J ERONIMUS CONTACT: 9442701428 amaltamilnadu@gmail.com
  Avvai is the saint poetess of the Tamil country who lived
  thousands of years ago, propagating the fragrance of Tamil
  literature and also speaking about morality and spirituality. She
  acted as a messenger between the warring Tamil kings and
  brought peace among them. The name Avvaiyar was conferred
  on saintly women, who lived in the Tamil country at different
  times, and there were at least six Avvaiyars right from the first
  century to the 18 th century composed thirty three poems which
  were the literary eminence.
  The first Avvaiyar belonged to the first century, the second to the
  10 th century, the third to the 16 th century, the fourth to the 17 th
  century and the fifth and sixth to the 18 th century. The word
  Avvai denotes any elderly woman and the author proves this with
  quotations. The word has been used in other languages like
  Kannada, Telugu and Sanskrit. Different stories are wide spread
  that she had encounters with gods and her pictures and statues are
  found through out Tamil Nadu.
  Her poems were written for the purpose of children for learning
  the Tamil Alphabet. Yet it is not as a linguist that her claim to
  wisdom rests though that is considerable. As is common with a
  figure of surpassing greatness, she was all things to all people
  and all communities contended to claim her as one of their own.
  As a girl she was a precious composer of verses. At the age of

  our she had managed to complete a knotty verse that had defied
  the creative efforts of the best in the land.
  One of her reputed quotes is that ‘Rare is human birth, rarer
  without deformity. Rarer still is a human birth when one is
  interested in wisdom. Rarest of all human births is one
  possessing charity and penance.’ Avvaiyar’s last public service
  was to prevent a war between the Kings Adiyaman and
  Thondiaman and the war was off. Her wanderings were a source
  of great education and inspiration for her and she had social
  consciousness in her poetry long before such things were
  understood. She saw the simple people and their suffering at
  close quarters and she did not see any reason why it must be so.
  Her love for the common man and their simple affection and
  respect, her disdain for the pretension of the rich and miserly, her
  indignation at the injustice of the caste system, they are so simple
  and direct that they have not lost a whit of their relevance even
  today. Reformers in the twentieth century found that this ninth
  century poet was their best intellectual weapon, stating matters
  with the elegant efficiency of a shark bite.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.