Advance Happy Deepavali Tamil
வாழ்வில் சேரும் வளங்கள், இதயத்தில் சேரும் நம்பிக்கை, குடும்பத்தில் சேரும் ஆனந்தம் இவை யாவும் தீபாவளி வருவதை நமக்கு கட்டியம் கூறுகின்றன. வரவேற்போம் இந்த இனிய தீபாவளியை.
The prosperity that is added to our lives, the happiness that joins our families – they tell us that Diwali is fast approaching. Happy Diwali wishes.