Advance Diwali Wishes Tamil
தீபாவளி நம்பிக்கையின் திருநாள், மகிழ்ச்சியை வாறி வழங்கும் நாள். சுற்றமும் நட்பும் தாம் இருந்த இடத்திலிருந்தே நம்மை வாழ்த்தி இந்த உலகம் நோயின் தாக்கத்திலிருந்து விரைந்து மீள நாம் இறைவனை வேண்டி இல்லங்களில் எளிமையாக இந்த திருநாளைக் கொண்டாடுவோம்.
Diwali is a day of hope, a day that fills us with happiness. Let our relatives and friends wish us from wherever they are. Let us pray that the world escapes the pandemic and enjoy peace very soon. Let us celebrate this Diwali in a simple way.