Tamil Puthandu Greetings
இந்தப் புத்தாண்டு கொண்டுவரும் புதுமை மற்றும் இனிமையுடன் நமது வாழ்வு சிறப்பான ஒன்றாக மலருகிறது. இந்த இனிய நாளைக் கொண்டாடி புது நம்பிக்கை மலர பிரார்த்திப்போம்.
Life is so wonderful with all the newness and freshness brought in by the New Year. Let us celebrate this day and pray for new hopes.
