Advance Deepavali Wishes In Tamil
இந்த தீப ஒளி திருநாளன்று எல்லா வளங்களும் நிறைந்து உமது இல்லம் செழிக்க இறைவனை வணங்கிப் பிரார்த்திக்கிறேன். உமது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
I pray that on the day of Diwali your home is filled with happiness and prosperity. A happy Diwali to everyone in your family.