Tamil Wishes New Year

Tamil Wishes New Year

இந்தப் புத்தாண்டில் எனது பெரியோர்களை நான் வணங்குகிறேன். எனது இளையோர் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். எனக்கும் உமக்கும் இந்தப் புத்தாண்டு ஒரு செழிப்பான காலத்தைக் கொண்டு சேர்க்க நான் மனம் உவந்து வாழ்த்துகிறேன்.

On this New Year day, I respect those who are elder to me and bless those who are younger to me. I wish that this New year brings a prosperous time to both of us.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.