Sinhala And Tamil New Year Greetings
ஆண்டு புதிதாய் மலர்கிறது, நமது வாழ்வும் செழித்து ஓங்குகிறது. பழையன கழிந்து புதியன பிறந்து நமது இதயத்தில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர விரும்புவோம்.
The year is born anew. Our lives are becoming more prosperous. Let the old things fade away giving way to everything that is new and wonderful. Let us desire that hope and happiness are born in our hearts.