Tamil Puthandu Wishes In Tamil
வாழ்வின் எல்லா நன்மைகளையும் இந்தப் புத்தாண்டு உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் வாறி வழங்க நான் அகம் கனிந்து வாழ்த்துகிறேன். உம் அனைவருக்கும் அற்புதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
I pray that this New Year showers you and your family with all the goodness of this life. A wonderful New Year to all of you.