Sathyanarayanan

Poem on importance of time in english

Happy Tamil New Year Greetings

Happy Tamil New Year Greetings இந்த இனிய புத்தாண்டில் இன்னல்கள் யாவும் நீங்கட்டும், நல்ல வெற்றிகள் பல சேர்த்து, நமது இதயங்களில் நம்பிக்கை ஒளி பரவட்டும், நமது பாதைகளில் வெற்றிகள் பல மலரட்டும். வெற்றி நமதே! In this happy New Year, let all the miseries disappear and let all successes come to us. Let a new hope be born in our hearts and let […]

Happy Tamil New Year Greetings Read More »

Poem on importance of time in english

Tamil New Year Wishes In Tamil Quotes

Tamil New Year Wishes In Tamil Quotes புத்தாண்டு நாள் ஒரு அருமையான திருநாள். நமக்கு எல்லோருக்கும் எதிர்வரும் காலம் ஒரு நல்ல காலமாக அமையும் என்று கட்டியம் கூறும் நாள். இந்த ஆண்டு நமக்கு சிறப்பானதாக அமைய ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். New Year is a great event. This day proclaims that the times in front of us will be a prosperous one for all

Tamil New Year Wishes In Tamil Quotes Read More »

Poem on importance of time in english

Sinhala And Tamil New Year English Wishes

Sinhala And Tamil New Year English Wishes இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நமது இதய வானில் நம்பிக்கை நட்சத்திரம் பிரகாசிக்கிறது. நமது வாழ்வில் ஒளி மலருகிறது. நமது சிந்தனைகளில் ஒரு புதிய தெளிவு பிறக்கிறது. வெற்றி நம்மை நோக்கி வருகிறது. During the New Year celebrations, a light of hope is shining in our skies. A new light permeates in our paths. A new clarity is

Sinhala And Tamil New Year English Wishes Read More »

Poem on importance of time in english

Happy Tamil And Sinhala New Year Wishes

Happy Tamil And Sinhala New Year Wishes எங்கள் வாழ்வும், எங்கள் வளமும், மங்காது மென்மேலும் ஒளி வீசிப் பிரகாசிக்க இந்த இனிய புத்தாண்டு வழி செய்யட்டும். நமது வெற்றி பாதையில் இந்த ஆண்டில் சிறப்பான பல தருணங்கள் மலரட்டும். Let this New Year make all our good actions prosper and let some great episodes come up in our paths during this year.

Happy Tamil And Sinhala New Year Wishes Read More »

Poem on importance of time in english

New Year Wishes In Tamil Quotes

New Year Wishes In Tamil Quotes புத்தாண்டில் நாம் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வோம். நமது மனங்களில் தோன்றும் நல்ல சிந்தனைகளை செயலாக்கி வாழ்வில் நாம் நீடித்த வெற்றிகள் பல ஈட்டுவோம். On this New Year day, let us share happiness and blessings with each other. Let us activate the good thoughts that are born in our hearts and let us attain

New Year Wishes In Tamil Quotes Read More »

Poem on importance of time in english

Best Wishes For Sinhala And Tamil New Year

Best Wishes For Sinhala And Tamil New Year சிந்தனை செய் மனமே! இந்தப் புத்தாண்டில் வெற்றி பாதையில் எப்படி முன்னேறுவது என்று சிந்தனை செய்! வந்தனை செய் மனமே! நமது நல் வாழ்விற்கு துணை நிற்கும் அனைத்தையும் வந்தனை செய்து நன்றியுடன் உனது நம்பிக்கை பயணத்தை தொடங்கு. Think o’ mind! Think how to march successfully in this New Year! Praise o’ mind, praise all those that

Best Wishes For Sinhala And Tamil New Year Read More »

Poem on importance of time in english

Happy New Year Tamil Status

Happy New Year Tamil Status சங்கே முழங்கு! எங்கள் வாழ்வில் இந்தப் புத்தாண்டில் சிறப்புகள் பல சேரும் என்று சங்கே முழங்கு! எதிர் வரும் சோதனைகளை நாங்கள் இன்முகத்தோடு சந்தித்து வெற்றிகள் பல பெறுவோம் என்று சங்கே முழங்கு! O’ conch, sound that a lot of great things will come to us in this New Year. Sound that we will happily come over all the

Happy New Year Tamil Status Read More »

Poem on importance of time in english

Share Chat Tamil New Year Wishes

Share Chat Tamil New Year Wishes இந்தப் புத்தாண்டில் நமது மனதில் தோன்றும் மகிழ்ச்சிகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வோம். நமது வெற்றி பாதையில் நமக்கு உதவிய அனைத்தையும் வணங்கி நாம் எதிர் வரும் காலத்தில் இன்னும் சிறப்பாக வளரவும் வாழவும் வேண்டுவோம். In this New Year, let us share the joys that we find in our hearts. Let us thank all that have made our success

Share Chat Tamil New Year Wishes Read More »

Poem on importance of time in english

Tamil New Year Greetings In English

Tamil New Year Greetings In English எந்த நாளிலும் இல்லாத ஒரு நம்பிக்கை இந்தப் புத்தாண்டு நாளில் மலருகிறது. இந்த ஆண்டு எல்லா ஆண்டுகளைவிடவும் உமக்கும் உமது குடும்பத்திற்கும் ஒரு சிறப்பான ஆண்டாக மலர நான் வாழ்த்துகிறேன். In this New Year, a new hope is born in our hearts. I pray that this year becomes a great one to you and your family.

Tamil New Year Greetings In English Read More »

Poem on importance of time in english

Chithirai New Year Wishes

Chithirai New Year Wishes புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நாம் திளைக்கும்போது நமது நெஞ்சகங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிடுவோம். நமது சிந்தனைகளில் பயிராகும் சிறப்பான எண்ணங்கள் நல்ல மகசூல் தர இறைவனைப் பிரார்த்திப்போமாக. When we indulge in the celebrations of New Year, let us also light the light of hopes in our hearts. Let us pray that the good seeds planted in our thoughts give

Chithirai New Year Wishes Read More »

Poem on importance of time in english

Tamil Puthandu Vazthukal Tamil

Tamil Puthandu Vazthukal Tamil புத்தாண்டு வந்து விட்டது. நாம் கனவுகள் காண்பதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குவோம். சாகசங்கள் பல செய்து நமது வாழ்வில் உயருவோம். இனிய புத்தாண்டு தின வாழ்த்துக்கள். A New Year is born. Let us stop dreaming anymore and mump into action. Let us accomplish some adventures in our lives and prosper in our lives.

Tamil Puthandu Vazthukal Tamil Read More »

Poem on importance of time in english

Wish You Happy New Year Padal

Wish You Happy New Year Padal புத்தாண்டு ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கம். இந்த இனிய வேளையில் உமக்கும் உமது குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உமது வாழ்வில் மேன்மைகள் பல சேர்ந்து இல்லமும் இதயமும் செழிக்க வாழ்த்துகிறேன். New Year is the beginning of a new hope. In this happy moment, I wish a happy New Year to you and your family. I

Wish You Happy New Year Padal Read More »

Poem on importance of time in english

English New Year Wishes In Tamil

English New Year Wishes In Tamil எத்தனையோ புத்தாண்டுகளை நாம் பார்த்திருந்தாலும், இந்தப் புத்தாண்டு நமக்கு ஒரு மறுக்கவியலாது புத்தாண்டாக அமையட்டும். நமது எல்லோர் வாழ்விலும் செழுமையும், நிறைவும் வெற்றிகளும் வந்து நிறையட்டும். While we have seen a number of New Years, let this New Year be a special one to all of us. In all our lives, let successes, prosperity and happiness

English New Year Wishes In Tamil Read More »

Poem on importance of time in english

Www Tamil New Year Wishes Com

Www Tamil New Year Wishes Com இந்தப் புத்தாண்டு நமது சிந்தனையில் தெளிவையும், செயல்களில் வெற்றியையும், இதயங்களில் நம்பிக்கையையும், வாழ்வில் ஒளியையும், இல்லங்களில் செழிப்பையும், மனங்களில் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்கட்டும். Let this New Year fill clarity in our thinking, success in our actions, hope in our hearts, prosperity in our homes, and happiness in our minds.

Www Tamil New Year Wishes Com Read More »

Poem on importance of time in english

Happy Puthandu Wishes

Happy Puthandu Wishes எதிர்வரும் புத்தாண்டு ஒரு இனிமையான, வளமான, மகிழ்ச்சியான புத்தாண்டு. இந்தப் புத்தாண்டில் நமது இல்லங்களில் மகிழ்ச்சி ஒளி பரவி எல்லா வளங்களும் வந்து சேர இறைவனைப் பிரார்த்திப்போம். The New Year in front of us is a great one and happy one. Let us pray that the light of happiness spreads in our lives and all prosperity comes to us

Happy Puthandu Wishes Read More »

Poem on importance of time in english

Wish Tamil New Year

Wish Tamil New Year புத்தாண்டில் தோன்றட்டும் புதிய சிந்தனைகள். இந்த அற்புதமான ஆண்டில் நமக்கு நீடித்த வெற்றியும், நிலைத்த செல்வமும், நிரம்பிய உள்ளங்களும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்க நாம் விரும்பி வேண்டுவோம். Let new thoughts be born in the New Year. In this new Year, let us pray that we land on lasting success, abounding wealth, satisfied hearts and a happy life.

Wish Tamil New Year Read More »

Poem on importance of time in english

New Year Wishes Messages Tamil

New Year Wishes Messages Tamil இந்தப் புத்தாண்டு நமது வாழ்வில் மற்றுமொரு ஆண்டு பிறந்ததை மட்டும் கூறவில்லை; மற்றுமொரு ஆண்டு கழிந்துவிட்டதையும் நினைவு படுத்துகிறது. காலம் கடக்கும் முன்னர் இந்தப் புத்தாண்டில் நமது இலக்குகளை நோக்கி நாம் வீறு நடை போடுவோம். This New Year tells us not only that one more year is born; it also says one more year has passed. Let us act

New Year Wishes Messages Tamil Read More »

Poem on importance of time in english

Sinhala And Tamil Happy New Year Wishes

Sinhala And Tamil Happy New Year Wishes இந்தப் புத்தாண்டில் வெற்றிப் படிக்கட்டுகளில் நாம் விரைந்து ஏறிடுவோம். இந்த ஆண்டு நமது எல்லோர் வாழ்விலும் ஒரு பிரகாசமான ஒளியை ஏற்றிட நாம் விரும்பி வேண்டுவோம். In this New Year, let us climb the stairs of victory quickly. Let us wish that this New Year lights up the lamps of hopes in all our hearts.

Sinhala And Tamil Happy New Year Wishes Read More »

Poem on importance of time in english

Wish You Happy New Year Song Tamil

Wish You Happy New Year Song Tamil வரும் புத்தாண்டை இன்முகத்தோடு வரவேற்போம். எதிர் வரும் புத்தாண்டு, நமது வாழ்வில் இனிமைகள், வெற்றிகள், மகிழ்ச்சிகள் பலவற்றை கொண்டு வந்து சேர்த்து நமது இல்லங்களை செழிப்பாக்க ஒருவரை ஒருவர் வாழ்த்துவோம். Let us invite this New Year wish cheerful faces. Let us wish each other that this New Year loads our homes with sweetness, happiness, successes and

Wish You Happy New Year Song Tamil Read More »

Poem on importance of time in english

Wish You Happy New Year Tamil

புத்தாண்டு வருகிறது என்ற எண்ணம் நமது இன்னல்களை போக்கி, நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் மிக சிறப்பானதாக இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம். The thought of a New Year removes our miseries and instills hopes. Let us pray that this New year becomes a great one for all of us.

Wish You Happy New Year Tamil Read More »