Chithirai New Year Wishes

Chithirai New Year Wishes

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் நாம் திளைக்கும்போது நமது நெஞ்சகங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிடுவோம். நமது சிந்தனைகளில் பயிராகும் சிறப்பான எண்ணங்கள் நல்ல மகசூல் தர இறைவனைப் பிரார்த்திப்போமாக.

When we indulge in the celebrations of New Year, let us also light the light of hopes in our hearts. Let us pray that the good seeds planted in our thoughts give us a good yield.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.