New Year Wishes Messages Tamil

New Year Wishes Messages Tamil

இந்தப் புத்தாண்டு நமது வாழ்வில் மற்றுமொரு ஆண்டு பிறந்ததை மட்டும் கூறவில்லை; மற்றுமொரு ஆண்டு கழிந்துவிட்டதையும் நினைவு படுத்துகிறது. காலம் கடக்கும் முன்னர் இந்தப் புத்தாண்டில் நமது இலக்குகளை நோக்கி நாம் வீறு நடை போடுவோம்.

This New Year tells us not only that one more year is born; it also says one more year has passed. Let us act faster and march vigorously towards our goals in this New Year.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.