Wish Tamil New Year

Wish Tamil New Year

புத்தாண்டில் தோன்றட்டும் புதிய சிந்தனைகள். இந்த அற்புதமான ஆண்டில் நமக்கு நீடித்த வெற்றியும், நிலைத்த செல்வமும், நிரம்பிய உள்ளங்களும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் கிடைக்க நாம் விரும்பி வேண்டுவோம்.

Let new thoughts be born in the New Year. In this new Year, let us pray that we land on lasting success, abounding wealth, satisfied hearts and a happy life.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.