Happy New Year Tamil Status

Happy New Year Tamil Status

சங்கே முழங்கு! எங்கள் வாழ்வில் இந்தப் புத்தாண்டில் சிறப்புகள் பல சேரும் என்று சங்கே முழங்கு! எதிர் வரும் சோதனைகளை நாங்கள் இன்முகத்தோடு சந்தித்து வெற்றிகள் பல பெறுவோம் என்று சங்கே முழங்கு!

O’ conch, sound that a lot of great things will come to us in this New Year. Sound that we will happily come over all the difficulties we might face in our lives and attain great successes.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.