July 2020

National Science Center

Tamil Ariviyal Sinthanaigal Katturai

தமிழ் அறிவியல் சிந்தனைகள் கட்டுரை பழந்தமிழர் இலக்கியங்கள் வாழ்வின் சிறந்த விழுமியங்களை வெளிக்கொணரவே படைக்கப்பட்டன. ஆயினும் இவற்றில் பல்கிப் பெருகிக் காணப்படும் பற்பல அரிய அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் மிகச் சிறந்த அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர் என்பதற்கு சான்றாக அமைகின்றன. தமிழ் நூல்களில் காணும் சில வியத்தகு அறிவியல் சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் காண்போம். தமிழ் அறிவியல் சிந்தனைகள் தொன்று தொட்ட காலம் முதலே தமிழர் வியத்தகு அறிவியல் அறிவினைப் பெற்றிருந்தனர்

Tamil Ariviyal Sinthanaigal Katturai Read More »

Poem on importance of time in english

Tamil Ilakkiyam Katturai

தமிழ் இலக்கியம் கட்டுரை தமிழ் இலக்கியம் உலகின் மிகத் தொன்மையான இலக்கியமாகும். தமிழ் இலக்கியம் தமிழரின் உன்னதமான கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரும் சான்று ஆகும். தமிழ் இலக்கியத்தைப் பற்றி சில பயனுள்ள தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம். தமிழ் இலக்கியம் கட்டுரை தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டது. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து

Tamil Ilakkiyam Katturai Read More »

Bharathidasan Katturai in Tamil

பாரதிதாசன் கட்டுரை பாவேந்தர் என்று போற்றப்படும் பாரதிதாசன் தமிழில் புதுக்கவிதையின் முன்னோடி என்று கூறலாம். பாரதியாரின் மேல் கொண்ட பக்தியினாலும் அன்பினாலும் இவர் தனது பெயரை பாரதிதாசன் என்று சூட்டிக்கொண்டார். பாரதிதாசனின் சிறப்புக்களை இந்தக் கட்டுரையில் காண்போம். பாரதிதாசன் கட்டுரை வீறுகொண்ட முற்போக்கு சிந்தனைகளுடன் இனிய தமிழில் கவிதைகளை எழுதிய பாரதிதாசன் பாவேந்தர் என்றும் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்படுகிறார். பாரதிதாசன் மகாகவி சுப்ரமணிய பாரதியின்பால் மிகுந்த ஈடுபாடு உடையவர். பாரதியாரின்மேல் கொண்ட பக்தியினால் இவர் தனது பெயரை

Bharathidasan Katturai in Tamil Read More »

Thiruvalluvar Katturai in Tamil Language

திருவள்ளுவர் கட்டுரை தெய்வப் புலவர் என்று அழைக்கப் படும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு நிலையான புகழைத் தேடித்தந்துள்ளார். இணையில்லாத காப்பியமாம் திருக்குறளை இந்த உலகிற்குத் தந்த திருவள்ளுவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். திருவள்ளுவர் கட்டுரை திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைப்பர். பிற இலக்கியங்களில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் செய்திகள் காணப்பெறுவதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் கி.மு. 400 க்கும் 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். திருவள்ளுவர்

Thiruvalluvar Katturai in Tamil Language Read More »

Names of Planets in Malayalam

Planets Names in Punjabi Language

The names of planets in the Punjabi language from their English counterparts are given in this post. Though, recently, scientists have started counting only eight planets in the solar system, yet, people continue to search for names of all the nine planets in Punjabi. Pluto, the smallest planet of the solar system, is no longer

Planets Names in Punjabi Language Read More »

National Science Center

Tamil Ariviyal Katturaigal–Katturai About Science

அறிவியல் கட்டுரை இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தின் அமைப்பு, தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிவு பூர்வமாகப் ஆராய்ந்து, புரிந்துகொள்ளும் துறைக்கு அறிவியல் என்று பெயர். இந்தக் கட்டுரையில் நாம் அறிவியலைப் பற்றி சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்வோம். அறிவியல் கட்டுரை நமது உலகியல் அறிவைப் பெருக்கிக் கொள்ள வழி செய்யும் துறைக்கு அறிவியல் என்று பெயர். அறிவியல் இந்த பிரபஞ்சம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து அவற்றின் தன்மைகள், பண்புகள் மற்றும்

Tamil Ariviyal Katturaigal–Katturai About Science Read More »

Keyboard and Languages

Thai Mozhi Patru Katturai in Tamil

தாய் மொழிப் பற்று கட்டுரை தாய் மொழியை கண் என்பர் பிற மொழிகளைக் கண்ணாடி என்பர். நமது அறிவின் முதல் திறவுகோல் நமது தாய் மொழியாகும். பிறந்தது முதல் நாம் நமது தாய் மொழியிலேயே நம்மை சுற்றியுள்ளோருடன் அளவளாவுகிறோம். இந்தக் கட்டுரையில் தாய் மொழிப் பற்றினைப் பற்றி காண்போம். தாய் மொழிப் பற்று கட்டுரை மொழி என்பது அறிவின் சாளரம். நாம் நமது கருத்துகளையும் தேவைகளையும் பிறருக்கு தெரிவிக்க மொழி உதவுகிறது. மொழியின் மூலமே நாம் அறிவினைப்

Thai Mozhi Patru Katturai in Tamil Read More »

Kulanthaigal Dhinam Katturai in Tamil

குழந்தைகள் தினம் கட்டுரை இந்தியத் திருநாட்டில் நவம்பர் 14ஆம் நாளை நாமனைவரும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வழக்கம் எப்படி ஏற்பட்டது என்பதையும் குழந்தைகள் தினத்தின் சிறப்புகளையும் இந்தக் கட்டுரையில் நாம் காண்போம். குழந்தைகள் தினம் கட்டுரை வளரும் பருவம் மிகவும் இனிமையானது. குழந்தைப் பருவத்தில் நாம் ஓடி, ஆடி விளையாடி, கல்வி கற்று மகிழ்ச்சியாக வாழுகிறோம். குழந்தைகளை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம்.

Kulanthaigal Dhinam Katturai in Tamil Read More »

Yoga Katturai in Tamil

Yoga Katturai in Tamil

யோகா கட்டுரை இன்று இந்த உலகம் முழுவதும் யோகாவை ஒரு நலவாழ்வு பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையாகப் பார்க்கிறது. உடல் நலம் பேண யோகா ஒரு சிறந்த மற்றும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பினை வழங்குகிறது. இந்தக் கட்டுரையில் யோகாவைப் பற்றிய சில தகவல்களையும் அதன் பயன்களையும் காண்போம். யோகா கட்டுரை யோகா இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் இந்த உலகிற்கு கொடுத்த ஒரு அரிய கொடை. யோகா என்ற சொல்லிற்குப் பல பொருள்கள் வழங்கப்பட்டாலும், மேம்படுத்துதல் என்ற பொருள்

Yoga Katturai in Tamil Read More »

Aham Brahmasmi Sanskrit Tattoo

Aham Brahmasmi Sanskrit Tattoo

While trying to analyze what sort of queries occur on Google for various combinations related to Sanskrit tattoos, I came across this phrase which is searched by people across the globe, and they want to know how to say ‘Aham Brahmasmi’ in the Sanskrit language, and of course, if possible, its meaning too. Obviously, they

Aham Brahmasmi Sanskrit Tattoo Read More »