Enga Oor Thiruvizha Katturai In Tamil

Enga Oor Thiruvizha Katturai In Tamil எங்க ஊர்த் திருவிழா கட்டுரை எங்களுடைய ஊர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மற்றும் அழகான கிராமம். நல்லூர் என்பது எங்கள் கிராமத்தின் இனிமையான பெயர், அதாவது ஒரு நல்ல கிராமம். அதன் பெயருக்கு ஏற்றவாறு, எங்கள் கிராமம் வசிக்க ஒரு அருமையான இடம். முத்துமாரியம்மன் எங்கள் கிராமத்தின் தெய்வம். சங்கராபரணி ஆற்றின் கரையில் இந்த தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில் தொலைதூரத்தில் வாழும் ஏராளமான மக்களுக்கு

Enga Oor Thiruvizha Katturai In Tamil Read More »

En Amma Katturai In Tamil

En Amma Katturai In Tamil என் அம்மா கட்டுரை என் அம்மா ஒரு நிகரற்ற அம்மா. எனது பாசத்திற்கும், அன்பிற்கும், மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர் என் அன்பு அம்மா. எனக்கு என் அம்மா ஒரு நல்ல தாய், நண்பன், ஆசான் மற்றும் வழிகாட்டி. இந்தக் கட்டுரையில் என் அம்மாவின் சிறப்புகளைக் கூறியிருக்கிறேன். என் அம்மா கட்டுரை என் அம்மா நான் வணங்கும் முதல் தெய்வம். எனது வாழ்நாளில் இறைவன் எனக்களித்த விலை மதிப்பில்லாத பொக்கிஷம் எனது

En Amma Katturai In Tamil Read More »

Desiya Thalaivargal In Tamil Katturai

Desiya Thalaivargal In Tamil Katturai தேசிய தலைவர்கள் கட்டுரை இந்த இந்திய மண் பல அரிய தலைவர்களை இந்த தேசத்திற்கும் உலகிற்கும் தந்துள்ளது. தேசத்தலைவர்கள் பல வகைப்படுவார்கள். ஆன்மீக தலைவர்கள், தேசிய இயக்க தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், சமூக சிந்தனைவாதிகள், சீர்திருத்தவாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் பலர். இந்தக் கட்டுரையில் நாம் மூன்று தேசிய தலைவர்களை பற்றிக்காண்போம். லால், பால், பால் எனப்படும் மூன்று தேசியத் தலைவர்களை நாம் என்றென்றும் மறக்கவியலாது.

Desiya Thalaivargal In Tamil Katturai Read More »

Desiya Kodi Katturai

Desiya Kodi Katturai தேசியக் கொடி கட்டுரை இந்திய தேசியக்கொடியை மூவர்ணக் கொடி என்றும் கூறுவர். ஆரஞ்சு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் மூன்று பட்டைகள் விளங்க நடுவில் அழகிய அசோக சக்கரம் மிளிர கம்பிரமாகப் பறக்கும் நமது தேசியக் கொடியின் அழகே அழகு. இந்தக் கட்டுரையில் நாம் நமது தேசியக் கொடியைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைக் காண்போம். தேசியக் கொடி கட்டுரை முதன்முதலாக தேசியக் கொடியை 1947ஆம் வருடம் 22  ஜூலை அன்று காங்கிரசின்

Desiya Kodi Katturai Read More »

Bharatha Nadu Katturai In Tamil

Bharatha Nadu Katturai In Tamil பாரத நாடு தமிழ் கட்டுரை பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்  என்றார் பாரதியார். உலகிலுள்ள மிக தொன்மையான வாழும் கலாச்சாரங்களில் காலத்தால் பழையதும் உயிராற்றலினால் புதியதுமான பாரத கலாச்சாரம் இந்த பாரத மண்ணிற்கே உரிய பெருமை. இந்த பாரத நாடு பல விதங்களில் இந்த உலகிற்கோர் உன்னதமான எடுத்துக்காட்டு. இந்தக் கட்டுரையில் பாரதத்தின் பெருமைகள் சிலவற்றைப் பற்றிக் காண்போம். பாரத நாடு தமிழ் கட்டுரை பாரத

Bharatha Nadu Katturai In Tamil Read More »