100 Shudh Ashudh Shabd in Hindi | Shudh Ashudh Shabd Hindi Me | 100 शुद्ध अशुद्ध शब्द हिंदी में

We are providing examples of Shudh and Ashudh Shabd in Hindi. While typing or writing a word in any language, spelling errors may creep in, and it happens all the time. However, to make oneself proficient in any language, knowing the correct form of the word is always handy. Like the examples given, there are […]

100 Shudh Ashudh Shabd in Hindi | Shudh Ashudh Shabd Hindi Me | 100 शुद्ध अशुद्ध शब्द हिंदी में Read More »

Kannadasan Katturai

கண்ணதாசன் கட்டுரை கவியரசர் கண்ணதாசன் தமிழ் மொழிக்கே கிடைத்த ஒரு பெரிய பொக்கிஷம். இவரது பாடல், கவிதை, உரைநடை, மேடைப் பேச்சு, ஆன்மிக இலக்கியம் ஆகியன தமிழ் கூறும் சமூகத்தினரிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது சிந்தனைகளை போற்றிய பத்திரிக்கை மற்றும் சினிமா உலகங்கள் இவருக்கு மறையாப்புகழை ஈட்டித்தந்தன. இந்தக் கட்டுரையில் கண்ணதாசனைப் பற்றி சில கருத்துக்களைக் காண்போம். கண்ணதாசன் கட்டுரை கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடிக்கு அருகில் சிறுகூடல்பட்டி என்ற ஊரில் பிறந்தார்.

Kannadasan Katturai Read More »

Kalvi Katturai

கல்வி கட்டுரை இந்த உலகில் தோன்றியுள்ள எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவனாயிருக்கிறான். மனிதனின் அறிவு சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் பெற்றுள்ளது. பிற விலங்கினங்கள் இயற்கையினின்றே கற்கும்போது, மனிதன் மட்டுமே கல்வி என்னும் அமைப்பின் மூலம் பலவகையான திறன்களையும் அறிவினையும் வளர்த்துக் கொள்கிறான். இந்தக் கட்டுரையில் கல்வியைப் பற்றிக் காண்போம். கல்வி கட்டுரை “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அவ்வையார். இதன் பொருள், கல்வி கற்றல்

Kalvi Katturai Read More »

Kadal Katturai

கடல் கட்டுரை கடல் இந்த உலகின் 71%  மேற்பரப்பினை மூடியுள்ளது. இதனால் மனிதர்களும் தரை வாழ் விலங்குகளும் வாழக்கூடிய இடம் மீதமுள்ள 29% மட்டுமே.பெருங்கடல் என்பது என்பது இந்த உலகினை சுற்றியுள்ள பெரிய நிர்ப்பரப்பினைக் குறிக்கிறது. பெரும்பாலான மேற்பரப்பினை கடல் முடியுள்ளதால் இந்த பூமியை நாம் நீல கிரகம் என்றும் அழைக்கிறோம். இந்தக் கட்டுரையில் கடலைப் பற்றி சில சுவையான தகவல்களை நாம் காண்போம். கடல் கட்டுரை உலக வரைபடத்தில் நாம் உலகின் மேற்பரப்பில் அமைந்துள்ள பெருநீர்ப்பரப்பு

Kadal Katturai Read More »

Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil

ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் மஹாகவி சுப்பிரமணி பாரதியார். சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார். இவ்வாறு நமது தமிழ் நூல்கள் அறம் வளர்க்கும்போது இந்த உலகில் பிறந்த மாந்தர் அனைவரும் சரி நிகர் சமானமானோரே என்று பறை சாற்றுகின்றன. இந்தக் கட்டுரையில் சாதிகள் இல்லை என்பது பற்றி மேலும் காண்போம். ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை சாதியின் பேரால் மனிதர்கள் தீண்டாமை என்ற

Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil Read More »