Wish You Happy New Year In Tamil

Wish You Happy New Year In Tamil

இந்தப் புத்தாண்டில் நீங்களும் உங்களது குடும்பமும் நீடித்த செல்வமும், நீண்ட ஆயுளும், நிறைந்த மகிழ்ச்சியும், வேண்டும் வரங்களும் பெற்று நீங்கள் இனிது வாழ நான் அகம் கனிந்து வாழ்த்துகிறேன்.

In this New Year, I wish that you and your family attain a long life, lasting wealth, abounding happiness and all blessings you seek in your lives.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.