Tamil Happy Deepavali Wishes
நமது இல்லந்தோறும் இந்த தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாடுவோம். இறையருளையும், வளங்களையும், ஆரோக்கியத்தையும் வேண்டி பிரார்த்திப்போம்.
Let us celebrate this Diwali in our homes joyfully. Let us pray for prosperity, wealth, and health on this day.