Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil
ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் மஹாகவி சுப்பிரமணி பாரதியார். சாதி இரண்டொழிய வேறில்லை என்றார் அவ்வையார். இவ்வாறு நமது தமிழ் நூல்கள் அறம் வளர்க்கும்போது இந்த உலகில் பிறந்த மாந்தர் அனைவரும் சரி நிகர் சமானமானோரே என்று பறை சாற்றுகின்றன. இந்தக் கட்டுரையில் சாதிகள் இல்லை என்பது பற்றி மேலும் காண்போம். ஜாதிகள் இல்லையடி பாப்பா கட்டுரை சாதியின் பேரால் மனிதர்கள் தீண்டாமை என்ற […]
Jathigal Illaiyadi Pappa Katturai In Tamil Read More »