Greetings For Tamil New Year

Greetings For Tamil New Year

நமது வாழ்வில் இந்தப் புத்தாண்டு ஒரு முக்கியமான நாள். இனிமைகைள் பலவற்றை சேர்க்கும் நாள். புதிய ஒளியைக் கொண்டு வந்து நம்பிக்கை தீபத்தை ஏற்றும் நாள். இந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

This New Year day is an important day in our lives. It brings us so much of happiness and a new light of hope. Let us celebrate this day with a great enthusiasm.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.