Chithirai Tamil New Year Wishes

Chithirai Tamil New Year Wishes

இந்தப் புத்தாண்டில் நமது இல்லங்களில் எல்லா நலன்களும் வளங்களும் வந்து சேர நாம் விரும்பிடுவோம். நமது முயற்சிகள் நமக்கு நீடித்த பலனளித்து வெற்றியின் படிக்கட்டில் நாம் விரைந்து முன்னேறுவோமாக.

Let us wish that all good things, prosperity and successes come to us in this New Year. Let us ascend on the stairs of success and land on lasting victory.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.