Sathyanarayanan

Nehru Katturai in Tamil

Nehru Katturai in Tamil நேரு தமிழ் கட்டுரை இந்திய வரலாற்றில் என்றென்றும் மறக்க முடியாத தலைவர்கள் பலரில் பண்டித ஜவஹர்லால் நேருவும் ஒருவர் ஆவார். அண்ணல் காந்தியடிகளுடன் இணைந்து செயல்பட்டு இந்திய சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்ட நேருஜி சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் பிரதம மந்திரியாக சுமார் 17 ஆண்டுகள் திறம்பட செயல்பட்டு இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் அழைத்து சென்றார். இந்தக் கட்டுரையில் பண்டித ஜவஹர்லால் நேருவின் சிறப்புகளைக் காண்போம். Nehru Katturai in Tamil நேரு தமிழ் கட்டுரை […]

Nehru Katturai in Tamil Read More »