Katturai in Tamil

Unavu Katturai in Tamil

உணவு கட்டுரை இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளருவதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்தக் கட்டுரையில் உணவைப் பற்றி சில முக்கியமான தகவல்களைக் காண்போம். உணவு கட்டுரை “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றார் திருமூலர். இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளர்வதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்த உலகில் தோன்றிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவின்றி வாழ இயலாது. தாவரங்கள் தமது …

Unavu Katturai in Tamil Read More »

Kamarajar Katturaigal in Tamil

காமராஜர் கட்டுரை கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழகத்தின் மிகச் சிறந்த தலைவர்களுள் ஒருவர். தமிழகத்தின் முதலமைச்சராக இவர் ஆற்றிய பணிகள் நிகரற்றவை. இதோ காமராஜரைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை. காமராஜர் கட்டுரை கர்மவீரர் காமராஜர் இந்த தமிழகம் கண்ட மிகச் சிறந்த முதலமைச்சர். காமராஜர் 1903 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி நாடாருக்கு சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். காமராஜர் மிகச்சிறிய வயதிலேயே தனது அளப்பரிய தேசப்பற்றினால் இந்திய …

Kamarajar Katturaigal in Tamil Read More »

Sutru Sulal Pathukappu Katturai in Tamil

சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி நாம் வாழ எல்லா வளங்களையும் தந்து உதவுகிறது. ஆனால் நாமோ மனித வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளால் நமது சுற்றுப்புறம் மாசடைந்து நிலைகுலைய வழிவகுக்கிறோம். சுற்றுசூழலைப் பாதுகாப்பது என்? எப்படி? என இந்த கட்டுரையில் காண்போம். சுற்றுச் சூழல் பாதுகாப்பு இந்த பூமி இயற்கை அன்னை நமக்களித்த அரிய கொடை. நாம் வாழுவதற்கேற்ற எல்லா வளங்களையும் அள்ளித்தரும் இந்தப் புவி மனிதனின் பல்வேறு செயல்பாடுகளால் மாசடைந்தும் நிலைகுலைந்தும் போயிருக்கிறது. இயற்கையின் கொடைகளை …

Sutru Sulal Pathukappu Katturai in Tamil Read More »

Bharathiyar Patri Katturai in Tamil

பாரதியார் கட்டுரை மஹாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு ஈடு இணையில்லாத கவிஞர். தமது கவிதைகளால் தேசபக்தியைத் தட்டி எழுப்பிய இந்த தமிழ்ப் புலவர் ஒரு தீர்க்கதரிசி. இதோ இந்தக் கட்டுரையில் மஹாகவி பாரதி இந்த தேசத்திற்கும் உலகத்திற்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என்பதைப் பற்றிக் காண்போம். பாரதியார் கட்டுரை பாரதியாரை நவீன தமிழ்க் கவிதைக்கு ஒரு முன்னோடி என்று கூறலாம். கவிதை மற்றும் உரைநடை இலக்கியத்தில் அளப்பரிய புலமை கொண்டிருந்த மஹாகவி பிறவியிலேயே அதீத சிந்தனையையும் முற்போக்கு …

Bharathiyar Patri Katturai in Tamil Read More »

Entrepreneur Mahatama Gandhi

Gandhi Adigal Katturai in Tamil

காந்தி அடிகள் – கட்டுரை இந்தியாவின் தந்தை என்று அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகளை பற்றி அறியாத இந்தியர் எவரும் இருக்க முடியாது. அண்ணல் காந்தி அடிகள் யார்? இவர் இந்திய தேசத்திற்கு ஆற்றிய பணி என்ன? என் அவரை நாம் மகாத்மா என்று போற்றுகிறோம் – என்ற வினாக்களுக்கு விடைகளை இந்தக் கட்டுரையில் காண்போம். காந்தி அடிகள் தேசப்பிதா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அண்ணல் காந்தி அடிகள் இந்திய வரலாற்றில் ஒரு புதிய …

Gandhi Adigal Katturai in Tamil Read More »